நாவல் பழத்தை சாதாரணமாக நினைக்காதீங்க...விலையை யோசிக்காதீங்க! | jamun fru...


நாவல் பழத்தை சாதாரணமாக நினைக்காதீங்க...விலையை யோசிக்காதீங்க! | jamun fruits benefits
...............
***நாவல் பழத்தை உப்பில் போட்டு சாப்பிடுவதால் தொண்டைக் கட்டு உண்டாவது குறையலாம்.

***நாவல் பழத்தைச் சப்பித்தின்ற பின்பு கிடைக்கும் கொட்டையை நன்கு நிழலில் உலர்த்தி பொடி செய்து சலித்துக் கொண்டு தினந்தோறும் அதனை 2 & 4 கிராம் வீதம் மூன்று வேளை எனத் தண்ணீரில் கலந்து அருந்திவர, சர்க்கரை நோய் (Diabetes) குறையும் என நம்பப்படுகிறது.
***விதையைப் பொடித்து மாம்பருப்புத் தூளுடன் சேர்த்துத்தர சிறுநீரைப் பெருக்கும். இக்கொட்டையை மிகுந்த அளவில் உண்ண நஞ்சாக அமையும். இது பித்தத்தையும் போக்கும்
................
பாட்டி வைத்தியம், இயற்கை வைத்தியம், health, health benefits of jamun, jamun fruit, benefits of jamun, Naval pazham nanmaikal, naval pazham benefits, naval pazham payankal, jamun fruits benefits, jamun fruits nanmaikal, jamun fruits in tamil, jamun fruits benefits in tamil, நாவல் பழம் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள், நாவல் பழம் ஏன் சாப்பிட வேண்டும்?, நாவல் பழம் போக்கும் நோய்கள், நாவல் பழம், நாவல் பழம் நன்மைகள், சர்க்கரை நோய்க்கு நாவல் பழம், நாவல் கனி நன்மைகள்
...............
#tamilhealthtips #tamilulagam#tamilworld #tamilmaruththuvam #nattuvaiththiyam #veettuvaiththiyam #siththavaiththiyam #iyarkaivaiththiyam #mulikaivaiththiyam #healthtips #healthintamil #pattivaiththiyam #sidththavaiththiyam #tamilhealthvideos #nalamperavideos #tamilhealthchannel #herbhelp
...............
மூலிகை மருத்துவக் குறிப்புகள், தகவல்களை உடனுக்குடன் பெற நமது CHANNELளை உடனே SUBSCRIBE செய்யுங்கள்...

URL :
https://www.youtube.com/c/HerbHelpLife

You Tube:
https://goo.gl/sfzhqh

Tweet :
https://goo.gl/EWXd1Y
Facebook:
https://goo.gl/YgKfHb
Google + :
https://goo.gl/BgFtNC
Mail id : herbhelplife@gmail.com

Comments

Popular posts from this blog

கருஞ்சிரகத்தை எப்படி சாப்பிட வேண்டும் How to Eat Properly in Karunjeeragam