பாதாம் பிசினை உடல் எடை அதிகரிக்க மற்றும் உடல் எடை குறைக்க எப்படி பயன்படு...
உடல் எடை அதிகரிக்க மற்றும் உடல் எடை குறைக்க பாதாம் பிசினை எப்படி பயன்படுத்த வேண்டும் | Almond gum
...............
ALMOND GUM has great cooling properties and is suitable for people with excessive body heat. It helps calm the stomach burns, treats ulcers and reduces the burning sensation in the stomach. ... It can be used in deserts and beverages after a spicy meal to prevent acidity and stomach burns.
பாதாம் பிசின் பயன்கள்:
* செர்ரி பழங்களை பாதுகாக்க உருக்கிய பாதாம் பிசினில் முக்கி எடுத்து பாதுகாப்பார்கள்.
* பாதாம் பிசினின் குளிர்ச்சியான தன்மையால், உடல் சூடு தணியும்.
* பாதாம் பிசின் அல்சருக்கு சிறந்த மருந்து. வயிற்றில் உள்ள புண்களை ஆற்றும்.
* வயிற்றுப் போக்கால் அவதிப்படுபவர்களுக்கு நல்ல மருந்து.
* எலும்புகளுக்கு உறுதியும் உடலுக்கு வலுவையும் தருகிறது.
* உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்கும். கோடைகாலங்களில் ஏற்படும் நீர்வறட்சி மற்றும் நீர் சுருக்கு போன்றவை நீங்கும்.
* தண்ணீரில் ஊற வைத்த பாதாம் பிசினை சிறிது உள்ளங்கையில் எடுத்து, நன்றாக குழைத்து புண்கள், காயங்களின் மீது தடவி வந்தால் அவை சீக்கிரத்தில் ஆறும்.
* உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் கொழுப்பு நீக்கப்பட்ட பாலில் பாதாம் பிசினை கலந்து ஒரு நாளைக்கு ஒருமுறை அருந்த வேண்டும்.
* இயற்கையில் கிடைக்கும் பிசின் இதில் செயற்கை நிறமோ, மணமோ இல்லாததால் குழந்தைகள் உணவில், அதாவது ஐஸ்கிரீம், ஜெல்லியில் சேர்க்கிறார்கள்.
* பளு தூக்கும் வீரர்களுக்கு உடல் வலுவை அதிகரிக்க தினசரி உணவில் சேர்த்துக் கொடுக்கலாம்.
..............
மூலிகை மருத்துவக் குறிப்புகள், தகவல்களை உடனுக்குடன் பெற நமது CHANNELளை உடனே SUBSCRIBE செய்யுங்கள்...
URL : https://www.youtube.com/c/HerbHelpLife
You Tube: https://goo.gl/sfzhqh
Tweet : https://goo.gl/EWXd1Y
Facebook: https://goo.gl/YgKfHb
Google + : https://goo.gl/BgFtNC
Mail id : herbhelplife@gmail.com
#1dayquickweightlosstipsintamil #quickestweightlosstips

Comments
Post a Comment