எண்ணெய் குளியல் நன்மைகள் தெரிஞ்சா உங்களுக்கும்... | oil bath benefits

நலம் தரும் நல்லெண்ணெய் குளியல்!
எண்ணைக் குளியலின் நற்பலன்கள்,Benefits of Oil Bath in Tamil. எண்ணெய் தேய்த்து குளிப்பதனால்
...................
Oil bath. An oil bath is a type of heated bath used in a laboratory, most commonly used to heat up chemical reactions. It's essentially a container of oil that is heated by a hot plate or (in rare cases) a Bunsen burner.
....................
பொதுவாகவே, நம் உடலின் வெப்பத்தன்மை அதிகரிப்பதால் பல்வேறு விதமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, வெயில் காலங்களில் வேனல் கட்டிகள், வியர்க்குரு போன்றவை அதிகம் ஏற்படுகின்றன. எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால், இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.
இன்றைக்கு நோய்கள் அதிகரித்து கொண்டே செல்வதற்கு நம் பாரம்பரிய பழக்கங்களை மறந்து போனதும் ஒரு காரணம். அந்த வகையில் எண்ணெய் தேய்த்து குளிக்கும் வழக்கம் என்பது இப்பொழுது தீபாவளிக்கு மட்டுமே என்ற நிலை உள்ளது. அதிலும் சாஸ்திரத்துக்கு என்று ஒரு ஸ்பூன் வைத்து குளிப்பவர்களும் உண்டு. உண்மையில் இதனால் நமக்கு இழப்பு என்று நாம் உணர்வது இல்லை. இன்று பல நோய்களுக்கு காரணமே எண்ணெய் தேய்த்து குளிக்காதுதான். பெரியவர்கள் இதன் நன்மைகளை எடுத்து சொன்னாலும் இளைய சமுதாயம் காதில் வாங்குவதில்லை. ஒரு பழமொழியே உண்டு வைத்தியனிடம் கொடுப்பதை வாணியனிடம் கொடு என்று. உண்மையில் எண்ணெய் தேய்த்து குளிப்பதால் என்னதான் நன்மைகள் ? எப்படி குளிக்க வேண்டும்? எந்த எண்ணெய் சிறந்தது? இதுபோன்ற இது போன்ற கேலிவிகளுக்கு தெளிவான பதிலை தெரிந்து கொள்ள வீடியோவை இறுதி வரை பாருங்கள்.
எண்ணெய் குளியலுக்கு என்று சில தினங்களை நம் முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆண்கள் புதன் மற்றும் சனிக் கிழமைகளிலும், பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளிலும் எண்ணெய் குளியலை மேற்கொள்ளலாம். ஞாயிற்றுக்கிழமை எண்ணெய் குளியல் கூடாது.
எண்ணெய் குளியலுக்கு நல்லெண்ணெய்தான் உகந்தது. நல்லெண்ணெயை மிதமான சூட்டில் சூடுபடுத்தி, முதலில் தலையின் உச்சியில் சூடுபறக்கத் தேய்க்க வேண்டும். பிறகு, உடலின் ஒவ்வொரு பாகத்திலும் தேய்த்துவிட வேண்டும். பின், ஓரளவு வெதுவெதுப்பான நீரில் சீகக்காய் அல்லது அரப்பைச் சேர்த்து எண்ணெய் போக குளிக்க வேண்டும். ஷாம்புவைத் தவிர்ப்பது நல்லது. காலை 5 மணி முதல் 7 மணி வரைதான் எண்ணெய் தேய்த்துக் குளிக்க சரியான நேரம். நன்றாக எண்ணெய் தேய்த்த 15 முதல் 30 நிமிடங்களுக்குள் குளித்துவிட வேண்டும்.
வறண்ட தோல் உள்ளவர்களுக்கு எண்ணெய் குளியல் ஓர் வரப்பிரசாதம். உடல் முழுவதும் எண்ணெயை விட்டு நன்றாக அழுத்தித் தேய்த்தால், வியர்வையின் காரணமாக தோலில் ஏற்பட்டு உள்ள அழுக்குகளும் அடைப்புகளும் நீங்கிவிடும். உடல் சூடு குறைந்து, மனம் புத்துணர்வைப் பெறும்.
The following are some of the oil bath benefits to maintain a healthy body.
Body Relaxation: Weekend oil bath removes stress from your body by rejuvenating blood circulation. ...
Heal Muscular Body Pains: ...
Skin Disorders: ...
Dry Skin: ...
Wrinkled Skin: ...
Youthful Glowing Skin: ...
Tan Removal: ...
Dry Scalp:
மூலிகை மருத்துவக் குறிப்புகள், தகவல்களை உடனுக்குடன் பெற நமது CHANNELளை உடனே SUBSCRIBE செய்யுங்கள்...
URL : https://www.youtube.com/c/HerbHelpLife
You Tube: https://goo.gl/sfzhqh
Tweet : https://goo.gl/EWXd1Y
Facebook: https://goo.gl/YgKfHb
Google + : https://goo.gl/BgFtNC
Mail id : herbhelplife@gmail.com health tips
#oilbath #healthtips #tamilhealthtips

Comments
Post a Comment