காளானில் இத்தனை நன்மைகள் உள்ளதா?�� | mushroom health benefits��
காளானில் இத்தனை நன்மைகள் உள்ளதா? | mushroom health benefits
காளான் ஏன் அவசியம் சாப்பிட வேண்டும் அப்படி என்ன இருக்கு
.......................
Nutritional benefits. All types of edible mushrooms contain varying degrees of protein and fibre. They also contain B vitamins as well as a powerful antioxidant called selenium, which helps to support the immune system and prevent damage to cells and tissues.
இப்பொழுது நாம் விரும்பி சாப்பிடும் உணவுகளில் காளானும் ஒன்றாகி விட்டது. இதன் சுவை மட்டுமல்ல மருத்துவ நன்மைகளும் அபாரமானது. காளான்களில் புரதச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின்கள், தாது உப்புகள், அமினோ அமிலங்கள் அதிக அளவிலும், கொழுப்பு, மாவுச்சத்துகள் குறைவான அளவிலும் உள்ளன. காய்கறிகள், பழங்களைவிட காளானில் அதிக புரதச் சத்து உள்ளது. மேலும் போலிக் அமிலம், இரும்பு சத்து , கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துகள் அதிக அளவில் உள்ளது.
மூலிகை மருத்துவக் குறிப்புகள், தகவல்களை உடனுக்குடன் பெற நமது CHANNELளை உடனே SUBSCRIBE செய்யுங்கள்...
URL : https://www.youtube.com/c/HerbHelpLife
You Tube: https://goo.gl/sfzhqh
Tweet : https://goo.gl/EWXd1Y
Facebook: https://goo.gl/YgKfHb
Google + : https://goo.gl/BgFtNC
Mail id : herbhelplife@gmail.com
#tamilhealthtips #tamilulagam#tamilworld #tamilmaruththuvam #nattuvaiththiyam #veettuvaiththiyam #siththavaiththiyam #iyarkaivaiththiyam #mulikaivaiththiyam #healthtips #healthintamil #pattivaiththiyam #sidththavaiththiyam #tamilhealthvideos #nalamperavideos #tamilhealthchannel

Comments
Post a Comment