கோழி கால் சாப்பிடலாமா அப்படி என்னா இருக்கு | Chicken-Leg Benefits Tamil



கோழி கால் சாப்பிடலாமா அப்படி என்னா இருக்கு | Chicken-Leg Benefits Tamil
கோழி கால் சாப்பிடலாமா அப்படி என்னா இருக்கு
...................
பிராய்லர் சிக்கன் நல்லதல்ல என்கிற அடிப்படை புரிதல் எல்லோரிடமும் இருக்கிறது. அப்படியிருந்தும் அதிக அளவில் நாம் உண்ணும் பிரதான உணவாக இன்று திகழ்வது பிராய்லர் சிக்கன்தான். நல்ல உணவே செரிக்காத இன்றைய வாழ்க்கைமுறையில் பிராய்லர் சிக்கன் போன்ற ரசாயன உணவுகளைச் சாப்பிட்டால் என்ன ஆகும்? அது மட்டுமல்ல... ஒவ்வொருவரும் தங்களது தேவைக்கேற்ப சாப்பிடுவதுதான் சரியான முறை. பசி என்பதைத் தாண்டி ருசிக்காகச் சாப்பிடத் தொடங்கிய பிறகோ கணக்கு வழக்கில்லாமல் சாப்பிடுகிறோம்.
இந்த சூழில் இந்த வீடியோவில் கோழி கால் சாப்பிடலாமா அப்படி என்னா இருக்கு என்பதனை வீடியோவில் விளக்கமாக சொல்லப்பட்டு இருக்கு ஆகவே விடியோவை கடைசி வரைக்கும் பார்கவவும் நண்பர்களோ.
மூலிகை மருத்துவக் குறிப்புகள், தகவல்களை உடனுக்குடன் பெற நமது CHANNELளை உடனே SUBSCRIBE செய்யுங்கள்...

Mail id : herbhelplife@gmail.com health tips

Comments

Popular posts from this blog

கருஞ்சிரகத்தை எப்படி சாப்பிட வேண்டும் How to Eat Properly in Karunjeeragam