2 நிமிடங்களில் அழுக்கு நிறைந்த மஞ்சள் பற்களை வெள்ளையாக்கி விடும் | Teeth...


2 நிமிடங்களில் அழுக்கு நிறைந்த மஞ்சள் பற்களை வெள்ளையாக்கி விடும் | Teeth Whitening Tamil
..................
தேவையான பொருள்கள்

🍅தக்காளி
🍋எலுமிச்சை
🍵உப்பு

முதலில் தக்காளியை பிழிந்து சாறு எடுத்து பிறகு அதனுடன் சிறிது எலுமிச்சை சாறு விட்டு நன்றாக கலக்கவும் பிறகு அதனுடன் சிறிது உப்பு சேர்த்து நன்றாக கலக்கி, இதனை தினமும் ப்ரஷில் வைத்து பல் துலக்க இரண்டு நிமிடங்களில் பல்லில் உள்ள மஞ்சள் கறைகள் நீங்கி வெண்மையாகி விடும்.

மூலிகை மருத்துவக் குறிப்புகள், தகவல்களை உடனுக்குடன் பெற நமது CHANNELளை உடனே SUBSCRIBE செய்யுங்கள்...

URL :
https://www.youtube.com/c/HerbHelpLife

You Tube:
https://goo.gl/sfzhqh

Tweet :
https://goo.gl/EWXd1Y
Facebook:
https://goo.gl/YgKfHb
Google + :
https://goo.gl/BgFtNC
Mail id : herbhelplife@gmail.com

#teethwhitening #tamilhealthtips #healthtipstamil

Comments

Popular posts from this blog

கருஞ்சிரகத்தை எப்படி சாப்பிட வேண்டும் How to Eat Properly in Karunjeeragam